ப ச்ைச க் கா ய்க றிக ள்

பச்ைச மஞ்சள் காய்கறிகள் பழங்கள் சிறந்தது இைவகளில் விட்டமின் ஏ, விட்டமின் சி அதிகம்.
விட்டமின் ஏ யில் பீட்டா கேராட்டின் உள்ளது இது ஒரு ஆண்ட்டி ஆக்ஸிெடண்ட். புற்று ேநாய் வராமல் தடுக்கும்
குணம் ெகாண்டது.
ேகரட், தக்காளி பீட்ரூட், மாம்பழம், ெகாய்யா, ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்ைச, ெநல்லி, திராட்ைச இைவகளில் இந்த
சத்து அதிகம் அைவகைள அடிக்கடி சாப்பிட்டால் புற்று ேநாய் வரும் வாய்ப்பு குைறவு.

பச்ைச மஞ்சள் காய்கறிகள் பழங்கள் சிறந்தது இைவகளில் விட்டமின் ஏ, விட்டமின் சி அதிகம்.விட்டமின் ஏ யில் பீட்டா கேராட்டின் உள்ளது இது ஒரு ஆண்ட்டி ஆக்ஸிெடண்ட். புற்று ேநாய் வராமல் தடுக்கும்குணம் ெகாண்டது.ேகரட், தக்காளி பீட்ரூட், மாம்பழம், ெகாய்யா, ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்ைச, ெநல்லி, திராட்ைச இைவகளில் இந்தசத்து அதிகம் அைவகைள அடிக்கடி சாப்பிட்டால் புற்று ேநாய் வரும் வாய்ப்பு குைறவு.

Advertisements

வடுமாங்காய்

வடுமாங்காயிலும் சில சமயம் ஏடு ேபால் படியும்
அதுவும் பூஞ்சக்காளான் தான் என
கண்டுபிடித்துள்ளனர். இதற்கு வழக்கம் ேபால ஊறுகாய்
ேபாடாமல் இப்படிச் ெசய்யலாம்.
வடுமாங்காய் ேபாட்ட 4 அல்லது 5 நாட்களில் நீர்
விட்டுக் ெகாள்ளும். அைத எடுத்து ெகாதிக்க ைவத்துப்
பிறகு ஆறியதும் வடுமாங்காய்கைள அதில் ேபாட்டு
விட்டால் இந்த ஏடுபடியும் வாய்ப்பு இல்ைல.
விஷத்தன்ைம ஆக மாறவும் முடியாது.

வடுமாங்காயிலும் சில சமயம் ஏடு ேபால் படியும்அதுவும் பூஞ்சக்காளான் தான் எனகண்டுபிடித்துள்ளனர். இதற்கு வழக்கம் ேபால ஊறுகாய்ேபாடாமல் இப்படிச் ெசய்யலாம்.வடுமாங்காய் ேபாட்ட 4 அல்லது 5 நாட்களில் நீர்விட்டுக் ெகாள்ளும். அைத எடுத்து ெகாதிக்க ைவத்துப்பிறகு ஆறியதும் வடுமாங்காய்கைள அதில் ேபாட்டுவிட்டால் இந்த ஏடுபடியும் வாய்ப்பு இல்ைல.விஷத்தன்ைம ஆக மாறவும் முடியாது.

த யி ரி ல் உ ள்ள ச த்து க்க ள்

 • தயிரில் முக்கியமான ைவட்டமின் சத்துகளும், புரதச்
  சத்துகளும் அடங்கியுள்ளது.
  கால்சியமும், ரிேபாஃப்ேளவின் என்ற ைவட்டமின் `பி’
  யும் தயிரிலிருந்ேத ெபறப்படுகிறது.
  தயிரில் உள்ள புேராட்டீன், பாலில் உள்ள புேராட்டீைன
  விட சீக்கிரமாகேவ ஜரீ ணமாகிவிடும்.
  பாைல உட்ெகாண்ட ஒருமணிேநரத்தில் 32 சதவதீ
  பால் மட்டுேம ஜீரணப் பாைதயில் ெசல்கிறது. ஆனால்
  தயிேரா 91 சதவதீ ம் அேத ேநரத்தில் ஜரீ ணமாகி
  விடுகிறது.

  தயிரில் முக்கியமான ைவட்டமின் சத்துகளும், புரதச்சத்துகளும் அடங்கியுள்ளது.கால்சியமும், ரிேபாஃப்ேளவின் என்ற ைவட்டமின் `பி’யும் தயிரிலிருந்ேத ெபறப்படுகிறது.தயிரில் உள்ள புேராட்டீன், பாலில் உள்ள புேராட்டீைனவிட சீக்கிரமாகேவ ஜரீ ணமாகிவிடும்.பாைல உட்ெகாண்ட ஒருமணிேநரத்தில் 32 சதவதீபால் மட்டுேம ஜீரணப் பாைதயில் ெசல்கிறது. ஆனால்தயிேரா 91 சதவதீ ம் அேத ேநரத்தில் ஜரீ ணமாகிவிடுகிறது.

த யி ர்தா ன் சிற ந்த மரு ந்து

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்ேபாக்கு
ேபான்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.
உணைவ ஜரீ ணிக்க தயிர் உதவுவேதாடு
மட்டுமல்லாமல் வயிற்றின்
வாயுத்ெதால்ைலயிலிருந்தும் விடுவிக்கிறது.
குடலில் சைத வளரும் `அப்பண்டிைசடிஸ்’ மற்றும்
வயிற்றுப் ேபாக்கு ேபான்றவற்றிற்கு காரணமாக
இருக்கும் கிருமிகள் தயிர், ேமார் இவற்றில் உள்ள
ேலக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.
ஒரு ைக நிைறய தயிைர எடுத்து தைலயில் நன்றாக
ேதய்த்தால் தூக்கம் நன்றாக வரும்

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்ேபாக்குேபான்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.உணைவ ஜரீ ணிக்க தயிர் உதவுவேதாடுமட்டுமல்லாமல் வயிற்றின்வாயுத்ெதால்ைலயிலிருந்தும் விடுவிக்கிறது.குடலில் சைத வளரும் `அப்பண்டிைசடிஸ்’ மற்றும்வயிற்றுப் ேபாக்கு ேபான்றவற்றிற்கு காரணமாகஇருக்கும் கிருமிகள் தயிர், ேமார் இவற்றில் உள்ளேலக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.ஒரு ைக நிைறய தயிைர எடுத்து தைலயில் நன்றாகேதய்த்தால் தூக்கம் நன்றாக வரும்

த யி ரி ன் மரு த்துவ குண ம்

பாைலத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில்
உருவாகும் ேநாய் கிருமியான பாக்டீரியாவின்
வளர்ச்சிைய தடுக்கிறது.
ேமலும் ஜரீ ண சக்திைய அதிகரிக்கும் நன்ைம ெசய்யும்
பாக்டீரியாைவ உருவாக்குகிறது.
இயற்ைகயிேலேய ஒருவர் அழகாக இருக்க தயிைரத்
தவிர சிறந்த மருந்து ேவெறதுவும் இல்ைல.
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகைளயும், ேதால்
பகுதிகைளயும், தயிர் தனது ஆேராக்கியமான
கலைவகளால் பாதுகாக்கிறது.

பாைலத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில்உருவாகும் ேநாய் கிருமியான பாக்டீரியாவின்வளர்ச்சிைய தடுக்கிறது.ேமலும் ஜரீ ண சக்திைய அதிகரிக்கும் நன்ைம ெசய்யும்பாக்டீரியாைவ உருவாக்குகிறது.இயற்ைகயிேலேய ஒருவர் அழகாக இருக்க தயிைரத்தவிர சிறந்த மருந்து ேவெறதுவும் இல்ைல.சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகைளயும், ேதால்பகுதிகைளயும், தயிர் தனது ஆேராக்கியமானகலைவகளால் பாதுகாக்கிறது.

தைலமுடி க்கு ஏ ற்ற வ ட்ீ டு ைவ த் திய ம்

ெவந்தயத்ைத ஒரு ேதக்கரண்டி எடுத்து நீரில் ஊறப்
ேபாடவும். மறுநாள் காைல அைத விழுதாக அைர த்து
தைலயில் ேதய்த்து ஒரு மணிேநரம் ஊறவும், பிறகு
கடைல மாவு ெகாண்டு தைலைய அலசவும்.
வினிகைரத் தைலயில் தடவி, சிறிது ேநரம் கழித்து
அலசலா ம்.
ேவப்பிைலைய அைரத்து தைலயில் தடவி, 15-20
நிமிடம் கழித்து தைலமுடிைய அலசலா ம்.
இரண்டு முட்ைடகைள உைடத்து அதனுடன் ஆலிவ்
எண்ெணைய ேசர்த்து தைலயில் நன்றாக ேதய்க்கவும்.
15-20 நிமிடங்கள் கழித்து அலசலா ம்.
ெவந்தயத்ைத கூழாக்கி அதில் பன்னைீ ரச் ேசர்த்து
தைலயில் ேதய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து
அலசவும்.

ெவந்தயத்ைத ஒரு ேதக்கரண்டி எடுத்து நீரில் ஊறப்ேபாடவும். மறுநாள் காைல அைத விழுதாக அைர த்துதைலயில் ேதய்த்து ஒரு மணிேநரம் ஊறவும், பிறகுகடைல மாவு ெகாண்டு தைலைய அலசவும்.வினிகைரத் தைலயில் தடவி, சிறிது ேநரம் கழித்துஅலசலா ம்.ேவப்பிைலைய அைரத்து தைலயில் தடவி, 15-20நிமிடம் கழித்து தைலமுடிைய அலசலா ம்.இரண்டு முட்ைடகைள உைடத்து அதனுடன் ஆலிவ்எண்ெணைய ேசர்த்து தைலயில் நன்றாக ேதய்க்கவும்.15-20 நிமிடங்கள் கழித்து அலசலா ம்.ெவந்தயத்ைத கூழாக்கி அதில் பன்னைீ ரச் ேசர்த்துதைலயில் ேதய்த்து 20-30 நிமிடங்கள் கழித்துஅலசவும்.

மல்லிைகயின் மகத்துவம்

மல்லிைகப் பூக்கைள நீர்விட்டு ெகாதிக்க ைவத்து
வடிகட்டி அருந்தினால் குடற்புழுக்கள்
ெவளிேயறிவிடும்.
ஓரிரு மல்லிைகப் பூக்கைள தினமும் உட்ெகாண்டு
வந்தால்உடம்பில் ேநாய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
மல்லிைகப் பூக்கைள நிழலில் உலர்த்தி காயைவத்து
ெபாடி ெசய்து, ேதநீர் ேபால் அருந்தி வந்தால்
சிறுநீரகக் கற்கள் நீங்கும்.
மாதவிலக்கின் ேபாது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்
ேபாக்கினால் ேசார்வைடயும் ெபண்கடள, மல்லிைகப்
பூைவ நன்கு நீரில் ெகாதிக்க ைவத்து ஆறிய பின்
அருந்தி வந்தாேல ேபாதும். ேசார்வில் இருந்து
விடுபடலாம்.

மல்லிைகப் பூக்கைள நீர்விட்டு ெகாதிக்க ைவத்துவடிகட்டி அருந்தினால் குடற்புழுக்கள்ெவளிேயறிவிடும்.ஓரிரு மல்லிைகப் பூக்கைள தினமும் உட்ெகாண்டுவந்தால்உடம்பில் ேநாய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.மல்லிைகப் பூக்கைள நிழலில் உலர்த்தி காயைவத்துெபாடி ெசய்து, ேதநீர் ேபால் அருந்தி வந்தால்சிறுநீரகக் கற்கள் நீங்கும்.மாதவிலக்கின் ேபாது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்ேபாக்கினால் ேசார்வைடயும் ெபண்கடள, மல்லிைகப்பூைவ நன்கு நீரில் ெகாதிக்க ைவத்து ஆறிய பின்அருந்தி வந்தாேல ேபாதும். ேசார்வில் இருந்துவிடுபடலாம்.