அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்-கல்வித்துறை அவலம்

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி ஆசிரியை வீட்டில் மாணவியர் பாத்திரம் துலக்கும் அவலம் அரங்கேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.எடையார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே ஆசிரியை ஒருவரது வீடு உள்ளது. இந்த வீட்டில் பள்ளி மாணவியர் வீட்டு வேலை செய்யும் அவலம் தினமும் நடக்கிறது. நேற்று முன்தினம் மதியம் 1.15 மணிக்கு மூன்று மாணவியர் பள்ளி சீருடையில் ஆசிரியை வீட்டில் இருந்த பாத்திரங்களை துலக்கினர். இதுபோன்று மாணவியர் பலருக்கு இந்த ஆசிரியை தனது வீட்டு வேலைகளை பகிர்ந்தளித்துள்ளார்.

தன் வகுப்பில் படிக்கும் மாணவியரை வீட்டு வேலைக்கு ஆசிரியை பயன்படுத்துவதால் அவர்களின் கல்வி பாதித்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான், கல்வியில் பின் தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தை முன்னேற்ற முடியும்.

கடவுள்

1 (1)                            1 (2)

மதராச பட்டினம்

வழக்கமான காதல் கதை, வரலாற்று பின்னனி.  ஹனிபா, வெள்ளைகார ஹீரோயின், வெள்ளைகார பாட்டி, இவங்களோட நல்ல நடிப்பு.

ரொம்ப எதிர்பார்ப்பு வேண்டாம்.

ெவ ந்தய ம் கு ளி ர் ச் சி தரு ம்

ஒரு ைக ப் பிடி ெவ ந்தய த்ைத இர வி ல் ஊற ைவ த்து க் ெகா ள்ளவு ம்.
காைல யி ல் எழு ந்து அ தைன அைர த்து தைல யி ல் ேத ய் த்து ஊற ைவ க்கலா ம்.
ேகாைட கால ம் எ ன்பதா ல் இது உட லி ல் இரு க்கு ம் சூ ட்ைட குைற க்கு ம்.
ெபாடுகு இரு ந்த இட ம் ெத ரியாது. முடி யி ன் த ன்ைம மிருதுவாகு ம். க ண்களு க்கு ம் கு ளி ர் ச் சிைய தரு ம்.

ஒரு ைக ப் பிடி ெவ ந்தய த்ைத இர வி ல் ஊற ைவ த்து க் ெகா ள்ளவு ம்.காைல யி ல் எழு ந்து அ தைன அைர த்து தைல யி ல் ேத ய் த்து ஊற ைவ க்கலா ம்.ேகாைட கால ம் எ ன்பதா ல் இது உட லி ல் இரு க்கு ம் சூ ட்ைட குைற க்கு ம்.ெபாடுகு இரு ந்த இட ம் ெத ரியாது. முடி யி ன் த ன்ைம மிருதுவாகு ம். க ண்களு க்கு ம் கு ளி ர் ச் சிைய தரு ம்.

ம ஞ்ச ள் காமாைல க்கு த யி ர்

மஞ்சள் காமாைலயால் சிலர் நிைன விழ ந்து ேபாகு ம் ஆபத்து கூட இருக்கிறது. காரணம், அதிகமாக சுரக்கும்
அேமானியா தான். இைதக் கூட தயிரி ன் மூல ம் சரி ெசய்து விடலா ம்.
மஞ்சள் காமாைலயின் ேபாது தயிரிேலா, ேமாரிேலா சிறிதளவு ேதைனக் கலந்து உட்ெகாள்வது சிறந்த உணவு
முைறயாகும்.
பி த்த த்ைத அக ற்று ம் குணமு ம் த யிரு க்கு உ ண்டு. ெவறு ம் வ யி ற் சி ல் ேமா ர் கல ந்து குடி த்து வி ட்டா ல்
உட லி ல் அ திக ப்படியான பி த்த ம் இரு ந்தா ல் வா ந் தியாக வ ந்து விடு ம்.

மஞ்சள் காமாைலயால் சிலர் நிைன விழ ந்து ேபாகு ம் ஆபத்து கூட இருக்கிறது. காரணம், அதிகமாக சுரக்கும்அேமானியா தான். இைதக் கூட தயிரி ன் மூல ம் சரி ெசய்து விடலா ம்.மஞ்சள் காமாைலயின் ேபாது தயிரிேலா, ேமாரிேலா சிறிதளவு ேதைனக் கலந்து உட்ெகாள்வது சிறந்த உணவுமுைறயாகும்.பி த்த த்ைத அக ற்று ம் குணமு ம் த யிரு க்கு உ ண்டு. ெவறு ம் வ யி ற் சி ல் ேமா ர் கல ந்து குடி த்து வி ட்டா ல்உட லி ல் அ திக ப்படியான பி த்த ம் இரு ந்தா ல் வா ந் தியாக வ ந்து விடு ம்.